Breaking | Kallakurichi Accident | கோரத்தில் முடிந்த கொண்டாட்டம் | வெ*டித்த கேஸ் சிலிண்டர்

Update: 2026-01-20 01:29 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்றுத்திருவிழாவில் பலூன்களுக்கு நிரப்பப்படும் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து/கலா என்ற 55 வயது பெண் உயிரிழந்த நிலையில், 12 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதி/மாதேஷ் என்ற 11 வயது சிறுவன் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

Tags:    

மேலும் செய்திகள்