Breaking | DuraiMurugan | அமைச்சர் துரைமுருகன் விவகாரம்... சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2025-09-22 10:28 GMT

துரைமுருகனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை/அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை நடத்த இடைக்கால தடை /சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு /அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை மறு விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது /சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு/2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த துரைமுருகன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு

Tags:    

மேலும் செய்திகள்