BREAKING || கஞ்சா போதையில் பொதுமக்களை ஓட ஓட வெட்டிய கொடூர கும்பல் - விழுப்புரத்தில் பேரதிர்ச்சி
BREAKING || கஞ்சா போதையில் பொதுமக்களை ஓட ஓட வெட்டிய கொடூர கும்பல் - விழுப்புரத்தில் பேரதிர்ச்சி
கஞ்சா போதையில் பொதுமக்களை ஓட ஓட வெட்டிய கும்பல்..!/விழுப்புரம் - விடூர் அணைக்கு வந்தவர்கள் மீது கஞ்சா போதை கும்பல் தாக்குதல்/பிரபல சுற்றுலா தலமான விடூர் அணையில் பயங்கரம்/கத்தியால் வெட்டிய கஞ்சா போதை கும்பல் மக்களிடம் நகை, பணத்தை பறித்ததாக புகார்/மரம் வெட்டும் கத்தியால் 4 பேரை வெட்டிய கஞ்சா கும்பல்/படுகாயமடைந்தவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி