திருமணத்திற்கு மறுத்த காதலன்.. திடீரென காதலி எடுத்த முடிவு.. விழுப்புரத்தில் பரபரப்பு

Update: 2025-05-28 07:50 GMT

விழுப்புரத்தில், திருமணம் செய்வதாகக் கூறி பின்னர் மறுத்த காதலனை கைது செய்யக்கோரி அக்சிலியா ஜெயசீலி என்ற பெண், அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு, தர்ணாவில் ஈடுபட்டார். ஆண்ட்ரோ ஜெயக்குமார் என்ற நபருடன் 10 ஆண்டுகளாகப் பழகி வந்த இவர், தற்போது அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆனதால், போராட்டம் நடத்தியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இதேபோன்று ஒரு புகாரை அளித்த அக்சிலியா ஜெயசீலி, அவருடன் திருமணம் செய்ய தனக்கு விருப்பமில்லை எனக் கூறி விட்டு சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்