JUST IN | கோயில் திருவிழாவில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம் | இளைஞர்களை தட்டி தூக்கிய போலீசார்

Update: 2025-05-05 12:10 GMT

குளித்தலை மாரியம்மன் கோயில் திருவிழாவில் கத்தியால் குத்தி சிறுவன் கொலை செய்யப்பட்ட விவகாரம். 5 பேர் மீது வழக்குபதிந்த குளித்தலை போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை. 2 தனிப்படைகள் அமைந்து நள்ளிரவு முதல் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் 4 பேர் கைது. நாகேந்திரன், லோகேஸ்வரன், ஷேக்தாவுத் முஸ்தபா மற்றும் ராம்குமார் ஆகியோர் கைது. தலைமறைவாக உள்ள மோகன் என்பவருக்கு போலீசார் வலைவீச்சு.

Tags:    

மேலும் செய்திகள்