பைசன் திரைப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கம் அதற்கான அதிர்வலைகளை முழுமையாக ஏற்படுத்தியுள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செந்தியாளர்களை சந்தித்த அவர் அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து ஒரு வரலாற்று திரைப்படம் எடுக்க உள்ளதாக கூறினார்.