ஒன்னே கால் நொடியில்..100 பைக்.. 3 மாநில போலீசை அலறவிட்ட `பைக்’ பாபு - பகீர் க்ரைம் ஹிஸ்டரி

Update: 2025-03-02 09:24 GMT

1 லட்ச ரூபா பைக் 20 ஆயிரம் ரூபா, பத்து நாளைக்கு ஒரு பைக் திருட்டு, உல்லாச வாழ்க்கைனு கிட்டதட்ட மூனு வருஷமா போலீஸூக்கு தண்ணி காட்டிட்டு வந்திருக்காரு ஒரு பலே பைக் திருடன்... மூன்று மாநிலங்களில் கைவரிசை காட்டியவர் சிக்கியது எப்படி?

Tags:    

மேலும் செய்திகள்