திடீரென அதிகரித்த பவானி சாகர் அணை நீர்வரத்து..

Update: 2025-07-19 08:01 GMT

97 அடியை எட்டிய பவானி சாகர் அணையின் நீர்மட்ட

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து 5422 கன அடியாக அதிகரித்து நீர்மட்டம் 97 அடியை எட்டியுள்ளது... 

Tags:    

மேலும் செய்திகள்