Bangalore Airport Namaz Issue | பெங்களூரு ஏர்போர்ட்டில் கூட்டாக நமாஸ் நடத்திய இஸ்லாமியர்கள்
பெங்களூரு விமான நிலையத்தில் இஸ்லாமியர்கள் சிலர் கூட்டாக நமாஸ் தொழுகை நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் தனியார் நிகழ்ச்சிகளோ, மத நிகழ்ச்சிகளோ நடத்தக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சூழலில், பெங்களூரு கெம்ப கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இஸ்லாமியர்கள் நமாஸ் தொழுகை நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது.