நாடு தழுவிய பந்த் காரணமாக, தமிழகம் - கேரளா இடையேயான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் பேருந்துகள் அனைத்தம் களியாக்காவிளை எல்லையில் நிறுத்தப்ப ட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த பயணிகள் திரும்பி செல்ல முடியாமல் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.