பக்ரீத் பண்டிகை - மந்தமான ஆடு விற்பனை.. வியாபாரிகள் ஏமாற்றம்

Update: 2025-06-06 10:08 GMT

கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையொட்டி ஆடு விற்பனை மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். இது பற்றிய கூடுதல் விவரங்களை செய்தியாளர் சதீஷ்முருகனிடம் கேட்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்