பக்ரீத் பண்டிகை - பிரதமர் மோடி வாழ்த்து

Update: 2025-06-07 08:37 GMT

பக்ரீத் பண்டிகையை ஒட்டி பிரதமர் மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள அறிக்கையில், அனைவருக்கும் பக்ரீத் தின வாழ்த்துகளை தெரிவித்த அவர், இந்த சந்தர்ப்பம் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும் என்றும்,

நமது சமூகத்தில் அமைதியின் கட்டமைப்பை வலுப்படுத்தட்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் என்றும் பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்