கீழடி உண்மையை மறைக்க முயற்சி - சு.வெங்கடேசன் பரபரப்பு பதிவு

Update: 2025-05-22 14:28 GMT

கீழடி உண்மையை மறைக்க முயற்சி - சு.வெங்கடேசன் பதிவு/கீழடி நகர ஆய்வறிக்கை 2023 ஜனவரி மாதம் ஒன்றிய தொல்லியல் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டது 

ஆனால் ஒன்றிய தொல்லியல் துறை கீழடி ஆய்வறிக்கையை வெளியிடவில்லை 

விரைவில் ஆய்வறிக்கை வெளியிடப்படும் என தொல்லியல் துறையால் உறுதி மொழி அளிக்கப்பட்டது

இப்பொழுது வரை கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய தொல்லியல் துறை வெளியிடவில்லை 

கீழடியின் உண்மைகளை அதிகார பூர்வமாக அறிவிக்க ஒன்றிய தொல்லியல் துறை எளிதில் முன்வராது 

தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் எதிரிகள் யார் என ஒன்றிய தொல்லியல் துறையின் செயல் காட்டுகிறது 

- சு.வெங்கடேசன்

Tags:    

மேலும் செய்திகள்