நீங்கள் தேடியது "keezhadi"
9 Feb 2023 3:17 PM GMT
கீழடி அருங்காட்சியகத்தில் மினி திரையரங்கமா!... எப்போது திறக்கப்படும்?...
8 Aug 2022 8:44 AM GMT
கீழடி அருகே கொந்தகை அகழாய்வு - முதல் முறையாக 74 சூது பவளமணிகள் கண்டுபிடிப்பு
21 Sep 2020 8:32 AM GMT
கீழடியில் 6ம் கட்ட அகழ்வாய்வு பணி - வீரனின் அடையாளத்துடன் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
கீழடி ஆறாம் கட்ட அகழ்வாய்வில் வீரனின் அடையாளத்துடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
29 May 2020 1:00 PM GMT
கீழடி அகழாய்வு பணி - மழையால் நிறுத்தம்
கீழடியில் நடைபெற்று வரும் 6ம் கட்ட அகழாய்வு பணி, மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
25 May 2020 7:15 AM GMT
ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை முதற்கட்ட அகழாய்வு பணி துவக்கம்
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வு பணிகள் தொடங்கி உள்ளது. முதல் முறையாக மாநில அரசு சார்பாக இந்த அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
19 March 2020 5:12 AM GMT
மீண்டும் ஒரு செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு - குழவி கல்லின் ஒரு பகுதி சிறிய பானை ஓடு கண்டுபிடிப்பு
சிவகங்கை அருகே கீழடியில் மீண்டும் ஒரு செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
13 March 2020 7:01 AM GMT
கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு பணிகள் - தாழிகள், பானைகள், கூம்பு வடிவ மூடி கண்டெடுப்பு
கீழடி கொந்தகையில் கிடைத்த முதுமக்கள் தாழியை பாதுகாக்க தொல்லியல்துறை கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
26 Feb 2020 11:57 AM GMT
கீழடி 6ம் கட்ட அகழாய்வு பணிகள் - கொந்தகையில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
கீழடி அருகே கொந்தகையில் நடைபெற்று வரும் 6ஆம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
21 Feb 2020 10:09 AM GMT
கீழடியில் அருங்காட்சியகம் - நிதி ஒதுக்கிய தமிழக அரசு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கொந்தகை கிராமத்தில் அருங்காட்சியகம் அமைக்க தேவையான நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
19 Dec 2019 10:57 PM GMT
"கீழடியில் 6ஆம் கட்ட அகழ்வாய்வு பணி :அறிவியல் ரீதியாக விரைவில் தொடக்கம்" - அமர்நாத்
கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு குறித்த கலந்தாய்வில் மத்திய அரசு உடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
17 Nov 2019 3:29 PM GMT
கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சி : விடுமுறை தினத்தில் குவிந்த மக்கள்
மதுரையில், கீழடி தொல்பொருள் அகழாய்வு கண்காட்சியை பார்வையிட மாணவர்களும், பொதுமக்களும் அதிகளவில் குவிந்தனர்.
1 Nov 2019 2:11 PM GMT
கீழடி அகழாய்வு தமிழர் நாகரீகத்தை உலகிற்கே பறைசாற்றியுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.