கீழடி ஆய்வறிக்கை - மத்திய தொல்லியல் துறை திருப்பி அனுப்பியது ஏன்?

x

கீழடி ஆய்வறிக்கை-மத்திய தொல்லியல் துறை திருப்பி அனுப்பியது ஏன்?/அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட 2 அகழாய்வுகள் தொடர்பான ஆய்வறிக்கை/சில விளக்கங்களைக் கோரி திருப்பி அனுப்பப்பட்ட ஆய்வறிக்கை/982 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கை தாக்கல்/2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏஎஸ்ஐ-யிடம் சமர்ப்பிப்பு/அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் ஏஎஸ்ஐ வெளியிடவில்லை/அறிக்கை தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி திருப்பி அனுப்பப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்