தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை துவங்கிய அன்புமணி
அன்புமணி நடைபயணத்திற்கு அனுமதி வழங்கிய காவல்துறை/திருப்போரூர் முருகன் கோயிலில் இருந்து தேர்தல் பிரச்சார நடைபயணம் துவக்கம்/100 நாள்கள் நடைபெறவுள்ள அன்புமணியின் நடைபயணம்/அன்புமணி நடைபயணத்திற்காக வைக்கப்பட்ட பேனர்களில் ராமதாஸ் பெயரில்லை