நாளை மதுரை வரும் அமித்ஷா...ராமதாஸ்-குருமூர்த்தி திடீர் சந்திப்பு

Update: 2025-06-07 15:59 GMT

ராமதாஸ் உடன் குருமூர்த்தி 2வது முறை சந்திப்பு/பாமக நிறுவனர் ராமதாசுடன் ஆடிட்டர் குருமூர்த்தி 2 வது முறையாக சந்திப்பு/சென்னையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மகன் இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரம் சந்திப்பு/ஏற்கனவே தைலாபுரத்தில் ராமதாசை சந்தித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி/பாமகவில் குழப்பம் நீடிக்கும் நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி அடுத்தடுத்து சந்திப்பு/மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மதுரை வர உள்ள நிலையில் குருமூர்த்தியின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது/ஏற்கனவே நடந்த சந்திப்பை, நட்பு ரீதியானது என ராமதாஸ், குருமூர்த்தி இருவரும் தெரிவித்திருந்தனர்

Tags:    

மேலும் செய்திகள்