"தீவிரவாதியா நானு.. தீவிரவாதிய பிடிக்கிற மாறி பிடிக்கிறீங்க...." -மாற்றுத்திறனாளி பெண் ஆவேசம்

Update: 2025-07-05 06:45 GMT

ஆவடியில் இருந்து வந்து தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தின் வாசலில் காத்திருந்த மாற்றுத்திறனாளி பெண், தவெக தலைவர் விஜய்யை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பச் சென்றார். தமிழக வெற்றி கழகத்தின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து மனு கொடுப்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளி பெண், விஜய்யை காணமுடியாத சூழலில் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்