Ajith Kumar Racing | "இதுபோன்ற கோளாறு சகஜம் தான்.." கூலாக பதில் சொன்ன அஜித்..
"இதுபோன்ற கோளாறு சகஜம் தான்.." கூலாக பதில் சொன்ன அஜித்..
பந்தயத்தில் கார் பழுது - தன்னம்பிக்கையுடன் பேசிய அஜித்குமார். மலேசியாவில் நடைபெற்ற கார் பந்தயத்தில் கார் திடீரென பழுதான நிலையில், அதுகுறித்து கவலைப்பட ஒன்றுமில்லை...பந்தயம் என்றால் அப்படிதான் இருக்கும் என அஜித்குமார் தெரிவித்தார்.