வருங்காலத்தில் AI காரணமாக வேலை பறிபோகுமா? | ஐஐடி இயக்குனர் காமகோடி சொன்ன குட்நியூஸ்

Update: 2025-04-10 05:49 GMT

ஏஐ - நன்மை, தீமை இரண்டையும் எதிர்நோக்க வேண்டி வரும்"

Al தொழில்நுட்பத்தில் நன்மை தீமை என இரண்டையும் சமூகம் எதிர்நோக்க வேண்டிவரும் என ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.சென்னை ஐஐடி வளாகத்தில் ஏஐ தொழில்நுட்பம் குறித்தான புதிய ஆய்வு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசியுள்ள, ஐஐடி இயக்குனர் காமகோடி, ஏஐ பயன்பாட்டின் காரணமாக வேலை இழப்பு ஏற்படாது எனவும், கல்வி உள்ளிட்ட சிறு தொழில் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை அடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்