கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது... இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2 ஆயிரத்து 618 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...