தி.மலையில் மெய் மறந்து பாடல் பாடிய நடிகை சுகன்யா

Update: 2025-04-25 16:25 GMT

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ஸ்ரீ ரமண மகரிஷி 75 ஆம் ஆண்டு ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகை சுகன்யா பங்கேற்று மெய்மறந்து ரமணர் பாடல் பாடினார்.

பின்னர் ஆஸ்ரமத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேக, தீப ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்