Actress Radhika Crying | இடியாய் இறங்கிய மரண செய்தி - உடலை பார்த்து ஏங்கி ஏங்கி அழும் ராதிகா
நடிகை ராதிகாவின் தாயார் கீதாராதா வயது மூப்பின் காரணமாக காலமானார். மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகா, நிரோஷா ஆகியோரின் தாயாருமான கீதா ராதா வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு மாலை 4.30 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற உள்ளது