உடல் எடையை குறைக்க சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பு - இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவு

Update: 2025-05-29 14:08 GMT

சென்னையில் உடல் எடையை குறைக்க சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பு - ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவு

உடல் எடை குறைப்பு மையத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு/அனுமதியின்றி செயல்பட்ட உடல் எடை குறைப்பு மையத்தில் சிகிச்சை பெற்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு/சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு /சென்னையை சேர்ந்த சரண்யா, தாக்கல் செய்த மனு மீது நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு /வழக்கு செலவாக பெண்ணிற்கு ரூ.5,000 வழங்கவும் உடல் எடை குறைப்பு மையத்திற்கு ஆணை /முறையான அனுமதி பெறாமல் செயல்படும் உடல் எடை குறைப்பு மையத்தை உடனடியாக மூடவும் உத்தரவு 

Tags:    

மேலும் செய்திகள்