Aarudhra Scam ED Raid | ஆருத்ரா மோசடி விகாரம் - சென்னையில் CRPF படையோடு இறங்கிய அமலாக்கத்துறை

Update: 2025-11-26 05:13 GMT

ஆருத்ரா நிதி மோசடி - 15 இடங்களில் ED ரெய்டு. அதிக வட்டி தருவதாக கூறி ஆருத்ரா நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி செய்த வழக்கு. ஆருத்ரா நிதி மோசடி வழக்கு தொடர்பாக 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை. ஆருத்ரா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக ED அதிகாரிகள் சோதனை.

Tags:    

மேலும் செய்திகள்