ஆடி கிருத்திகை - பழனியில் அலைமோதும் கூட்டம்..3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்
ஆடி கிருத்திகை - பழனியில் குவிந்த பக்தர்கள்
ஆடி கிருத்திகையை முன்னிட்டு பழனி கோயிலில் மூன்று மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.