#JUSTIN || Chennai Kidnap | சென்னையில் ஒருவர் கடத்தல் - அடித்து இறக்கிவிட்ட பகீர் சம்பவம்
சென்னை நொளம்பூரில் ஒருவரை கடத்தி சென்ற கும்பல். கடத்திய நபரை அடித்து துன்புறுத்தி கிழே இறக்கிவிட்ட சென்ற மர்ம நபர்கள். காயம் அடைந்த நபர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி. கடத்தலுக்கான காரணம் குறித்து நொளம்பூர் போலீசார் விசாரணை