தொட்டதும் பறிபோன உயிர்.. துடிதுடித்து பலியான மாணவன்.. பார்த்து பார்த்து கதறிய பெற்றோர்

Update: 2025-08-24 13:30 GMT

அறந்தாங்கி அருகே பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தேவர் பட்டியைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் செல்வ கண்ணன் என்ற மாணவன், வீட்டின் அருகே இருந்த இரும்பு கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்தை அறியாமல் தொட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனை அறிந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கதறி அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்