கிடா முட்டு போட்டி - மோதிக்கொண்ட கிடாக்கள்

Update: 2025-04-22 09:25 GMT

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு, கிடா முட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் 46 ஜோடி கிடாக்கள் நேருக்கு நேராக ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன. கோடாங்கி நாயக்கன்பட்டியில் அமைந்துள்ள அகோர ஆண்டி சித்தர் கோயிலின் பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு இந்த கிடா முட்டு போட்டி நடைபெற்ற நிலையில், அதிக முறை மூடிக்கொள்ளும் கிலாக்களுக்கு சிறப்பு பரிசாக பித்தளை அண்டா வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்