தென்னந்தோப்பில் தலை இல்லாமல் கிடந்த உடல்.. திண்டுக்கல்லையே அதிரவிட்ட மரணம்

Update: 2025-09-09 10:12 GMT

தென்னந்தோப்பில் கிடந்த உடல் - தலையை தேடும் போலீசார்

திண்டுக்கல் அடுத்த பழையவக்கம்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தலை இல்லாத உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், போலீசார் தலையை தேடி வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்