ஸ்கூட்டரில் பயணம் செய்து வந்த நல்ல பாம்பு - பகீர் கிளப்பும் காட்சி

Update: 2026-01-28 02:09 GMT

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் திருமண நிகழ்வுக்கு வந்த ஒருவரின் இருசக்கர வாகனத்தின் சீட்டுக்குள் நல்ல பாம்பு இருந்ததால், பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்