மெட்ரோ ரயில் கிளம்பும் நேரத்தில் வெளியே ஓடி வந்த குழந்தை - மூடிய கதவுகள்..அடுத்த நொடி நடந்த அதிசயம்

Update: 2025-06-30 10:36 GMT

மும்பையில் உள்ள பங்குர் நகர் ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் நின்ற போது ரயிலில் பயணம் செய்த 2 வயது குழந்தை தவறுதலாக ரயிலை விட்டு வெளியேறி நடைமேடைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் ரமேஷ் குமார் வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்