கோவை கரும்புக்கடை ஆசாத் நகர் பகுதியில், தெருவில் விளையாடிய குழந்தை மீது, அதிவேகத்தில் வந்து மோதிய பைக். 3 சிறுவர்கள் ஒரே பைக்கில் வந்து மோதிய நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.