6வது நாள் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.. ஸ்தம்பித்த பள்ளிக்கல்வித்துறை வளாகம்..
இடைநிலை ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னையில் ஐந்து நாட்களாக மறியல் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று ஆறாவது நாளாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.