Thiruporur | திடீரென தீப்பிடித்து குபுகுபுவென எரிந்த கடை... பரபரப்பு காட்சி
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே வாஷிங் மெஷின் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டு, அருகில் உள்ள கடைக்கும் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது...