விழுப்புரம் அருகே முட்டை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
விழுப்புரம் அருகே, முட்டை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சுமார் 20 ஆயிரம் முட்டைகள் உடைந்து சேதம் அடைந்தன...
விழுப்புரத்தில் இருந்து செஞ்சிக்கு முட்டை ஏற்றி சென்ற போது ஏற்பட்ட விபத்து...
அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற முட்டை லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது...
சுமார் இரண்டரை லட்சம் மதிப்பிலான முட்டைகள் உடைந்து சேதமாகின...