பல லட்சங்களை விழுங்கிய போலி விளம்பர நிறுவனம்.. 3 பேர் அதிரடி கைது..

Update: 2025-12-31 07:55 GMT

சென்னையில் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் எனக் கூறி 34 முதலீட்டாளர்களிடம் இருந்து 40 லட்சத்து ஆயிரம் ரூபாயை முதலீடு செய்ய வைத்து மோசடி செய்த தனியார் நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்