முக்கிய புள்ளி வீட்டில் புகுந்த கொடூர கேங்... விரட்டி பிடித்த ஊர் மக்கள் - தப்பவிட்ட போலீஸ்... ஷாக்கில் திண்டுக்கல்

Update: 2025-06-17 10:42 GMT

கொள்ளையர்களை பிடித்த பொதுமக்கள் - தப்பவிட்ட போலீசார்/தொழிலதிபர் வீட்டில் ரூ.20 கோடி இருப்பதாக பரவிய தகவல் /தகவல் பரவிய நிலையில் ஆயுதங்களுடன் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் /வீட்டில் நுழைந்த கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் தர்ம அடி/கொள்ளையர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடித்த நிலையில், தப்பவிட்ட காவலர்கள் /தப்பியோடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வரும் போலீசார்

Tags:    

மேலும் செய்திகள்