Salem அறுந்து கிடந்த மின் கம்பி மீது ஏறிய பைக்... அடுத்த நொடியே நடந்த துயரம்
அறுந்து கிடந்த மின் கம்பி மீது ஏறிய பைக்... அடுத்த நொடியே நடந்த துயரம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மழையின்போது அறுந்து கிடந்த மின்கம்பி மீது பைக் ஏறிய போது, மின்சாரம் பாய்ந்து சாயப்பட்டறை தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
உடல்களை மீட்டு, தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.