`400 கோடியா?’’ மாறுவேடத்தில் அதிரடியாக இறங்கி மடக்கிய போலீஸ்

Update: 2025-07-26 10:12 GMT

ரூ.400 கோடிக்கு இரிடியம் விற்பனை - 4 பேர் கைது

கடலூர், நெய்வேலியில் ரூ.400 கோடிக்கு இரிடியம் விற்க முயன்ற 4 பேரை மாறுவேடத்தில் சென்று மடக்கிய போலீசார். நெய்வேலியில் சிலர் இரிடியம் விற்பனை செய்ய விலை பேசியதாக போலீசாருக்கு ரகசிய தகவல். இரிடியம் வாங்குவதுபோல் பேரம் பேசி, மாறுவேடத்தில் சென்று 4 பேரை கைது செய்த கடலூர் போலீசார். பறிமுதல் செய்யப்பட்டது உண்மையான இரிடியமா?, போலி இரிடியமா? என போலீசார் ஆய்வு

Tags:    

மேலும் செய்திகள்