ஒரே நாளில் 220 ஆட்டோக்கள்..பறிமுதல்அதிரடியில் வட்டார போக்குவரத்து துறை..போராட்டத்தில் ஓட்டுநர்கள்
திருவண்ணாமலையில், ஒரே நாளில் 220 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதை கண்டித்து, வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.