``விசித்திரமான சட்டம்.. இது ஜனநாயக நாடா?’’ கொந்தளித்த திருச்சி சிவா

Update: 2025-08-22 03:17 GMT

New Bill | Trichy Siva | ``விசித்திரமான சட்டம்.. இது ஜனநாயக நாடா?’’ கொந்தளித்த திருச்சி சிவா

நாடாளுமன்ற கூட்டத்தொடர் முறையாக நடைபெறவில்லை- திருச்சி சிவா

நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளை புறக்கணித்து மத்திய அரசுக்கு சாதகமாக நடத்தப்பட்டுள்ளதாக திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் செய்திகள்