JUSTIN || IPL 2025 | ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நடக்குமா? - ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்
JUSTIN || ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நடக்குமா? - ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்
ஐபிஎல் போட்டிகளை மீண்டும் துவங்க ஆலோசனை/ஐபிஎல் போட்டிகளை மீண்டும் துவக்குவதற்கான ஆலோசனையில் ஐபிஎல் நிர்வாகம்/“அரசுடன் கலந்தாலோசித்து மாற்றி அமைக்கப்பட்ட தேதி, மைதானம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்“/ஐபிஎல் தலைவர் அருண் துமல் தகவல்/இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் - “ஐபிஎல் போட்டிகளை மீண்டும் தொடங்கி முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு“/“உடனடியாக நடத்த முடிந்தால்... போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் அனைத்தையும் நாங்கள் முடிவு செய்ய வேண்டும்“/“அணி உரிமையாளர்கள், ஒளிபரப்பாளர்கள், பங்குதாரர்களிடம் பேசி ஒரு வழியைக் கண்டுபிடிப்போம்