கிரிக்கெட் ஜாம்பவானை கவுரவித்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் | Sachin Tendulkar | MCC | Cricketer

Update: 2024-12-28 02:42 GMT

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை கவுரவ உறுப்பினராக்கி புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் கவுரவித்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எம்.சி.சி, கவுரவ உறுப்பினர் அங்கீகாரத்தை சச்சின் டெண்டுல்கர் ஏற்றுக்கொண்டு இருப்பதாகவும், இதனை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது. கிரிக்கெட்டில் சச்சின் நிகழ்த்திய அளப்பரிய சாதனைகளை கவுரவப்படுத்தும் விதமாக கவுரவ உறுப்பினர் அங்கீகாரம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் எம்.சி.சி கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்