CSK ரசிகர்களை கோபமூட்டிய ஜெர்சி... பெங்களூரு மைதானத்தில் வெடித்த சர்ச்சை

Update: 2025-05-03 13:42 GMT

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிண்டல் செய்யும் விதத்தில் ஜெர்சி-பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விற்பனை

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் விற்கப்படும் கருப்பு வெள்ளை டீசர்ட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேட்ச் பிக்சிங் காரணமாக 2016 17ஆம் ஆண்டு விளையாட தடை விதிக்கப்பட்டதை கிண்டல் செய்யும் விதமாக ஜெர்சிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்