India | Pakistan | Asia Cup 2025 | சீண்டிய பாகிஸ்தான் வீரரின் சைகை.. வித்தியாசமாக டீல் செய்த இந்தியா
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் காட்டிய சர்ச்சைக்குரிய சைகை குறித்து தங்களுக்கு கவலை இல்லை என, இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்சேட் ryan ten doeschate தெரிவித்தார். போட்டியின்போது வீரர்களின் நடத்தையை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்...அவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம் மிகவும் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.