IND vs NZ Final: ICC வெளியிட்ட அதிமுக்கிய அறிவிப்பு

Update: 2025-03-07 06:46 GMT

வருகிற 9ம் தேதி இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலுக்கான நடுவர்களை ஐசிசி அறிவித்துள்ளது. கள நடுவர்களாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Paul Reiffel மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த Richard Illingworth செயல்பட உள்ளனர். டிரினிடாடைச் (trinidad) சேர்ந்த Joel Wilson 3ம் நடுவராகவும், இலங்கையைச் சேர்ந்த Kumar Dharmasena 4ம் நடுவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த Ranjan Madugalle, ரெஃபரியாக Referee அறிவிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்