நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து சென்னை அணி வெளியேறிவிட்டது. இந்நிலையில், வாழ்க்கையில் கடினமான தருணங்களையும் புன்னகையுடன் கடக்க வேண்டும் என கேப்டன் தோனி முன்பு பேசிய வார்த்தைகளை வைத்து சென்னை அணி உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் சென்னை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.