#BREAKING | உலக தடகள சாம்பியன்ஷிப் - தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

Update: 2023-08-27 20:32 GMT

உலக சாம்பியன்ஷிப் - தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தல்

88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதல் இடத்தில் நீடித்து அபார வெற்றி

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் முதல்முறையாக தங்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை

Tags:    

மேலும் செய்திகள்