இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

Update: 2025-06-28 13:23 GMT

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா-பிரதமர் மோடி கலந்துரையாடல்

சர்வதேச விண்வெளி மையத்தில் கால் பதித்த முதல் இந்தியர் சுபான்ஷு சுக்லா/இந்தியாவுக்கு வரலாற்று பெருமையை தேடித் தந்த சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் உற்சாகமாக கலந்துரையாடினார்/தடைகளைத் தாண்டி விண்வெளி சென்ற இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா/இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்திற்கு பேருதவியாக இருக்கப் போகும் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்/இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

Tags:    

மேலும் செய்திகள்